கும்பகோணத்தில் மர்ம காய்ச்சலால் மேலும் 5 பேர் பாதிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மருத்துவமனையில் மர்மகாய்ச்சல் பாதித்த மேலும் 5 பேர் அனுமதி

இரு தினங்களுக்கு முன் 10 சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

மர்மகாய்ச்சலால் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு போதிய மருந்துகள் இல்லை என குற்றச்சாட்டு

மர்ம காய்ச்சலுக்கான மாத்திரைகளை வெளியில் சென்று வாங்க வசதி இல்லை என பொதுமக்கள் வேதனை

Night
Day