தமிழகம்
கே.என் நேரு சகோதரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் ED
திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அமலாக்கத் துறை அலுவ?...
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வட்டக்கானல், பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து சீரானதை அடுத்து சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அமலாக்கத் துறை அலுவ?...
திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அமலாக்கத் துறை அலுவ?...