குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு

எழுத்தின் அளவு: அ+ அ-


குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு...

டிசம்பர் 10 முதல் 13 ஆம் தேதி வரை நடைப்பெற்ற குரூப் 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு

குரூப் 1 முதன்மை தேர்வை 1,888 பேர் எழுதினர். 

190 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தகுதி பெற்றுள்ளனர்

நேர்முகத் தேர்விற்கு தகுதி பெற்றவர்களுக்கு ஏப்ரல் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்

Night
Day