குறுவை சாகுபடி பணிகளில் களமிறக்கப்பட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாகுபடி பணிக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள் களைப்பு தெரியாமல் இருக்க பெங்காலி பாடல்களை பாடி உற்சாகத்துடன் நடவு பணிகளில் ஈடுபட்டனர். குறுவை சாகுபடி பணிகளை மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் தொடங்கியுள்ளனர். விவசாய பணிகளுக்கு கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் கடந்த 3 வருடங்களாக வடமாநில தொழிலாளர்களை களம் இறக்கியுள்ளனர். காலை 6 மணிக்கு வயலில் இறங்கி மாலை 6 மணி வரை வேலை செய்யும் தொழிலாளிகள் ஒரு நாளைக்கு 4 ஏக்கர் முதல் 8 ஏக்கர் வரை நடவு செய்கின்றனர். 

Night
Day