குறைந்தது தங்கம் விலை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 64 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Closeup Gold jewellery on a modern table | Premium AI-generated image

தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் விலை குறைந்து ஒரு சவரன் 64 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், 

Delicate and Beautiful Set of Gold Jewelry | Premium AI-generated image

கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 8 ஆயிரத்து 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Page 22 | Gold Jewellery Background Images - Free Download on Freepik

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 109 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day