குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் - மீட்கும் பணி தீவிரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட 17 வயது சிறுவன் - சிறுவனை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிரம்

Night
Day