கூடங்குளம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பில் உள்ளுர் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் - புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

இடிந்தகரை பகுதியில் பொதுமக்‍கள் மற்றும் கழகத் தொண்டர்களிடையே உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்‍குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும், இதனால் தமிழக மக்கள் மிகுந்த பாதிப்புக்‍கு ஆளாகி இருப்பதாகவும் தெரிவித்தார். 

Night
Day