தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
கூட்டணி வைத்திருந்தால், கேட்ட சின்னம் கிடைத்திருக்கும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இன்று சின்னத்தை அறிமுகப்படுத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடைசி நொடிவரை போராடியும் விவசாயி சின்னம் கிடைக்கவில்லை எனவும், கூட்டணி வைத்திருந்தால் தான் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும் எனவும் கூறினார்.
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...