கெலவரப்பள்ளி அணையில் மலைபோல பொங்கி வரும் ரசாயன நுரைகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, மங்கலம் அருகே உள்ள நல்லம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

இரண்டு நாட்களாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பணை நடுவே உள்ள நல்லம்மன் கோவில் மற்றும் கோவிலுக்கு செல்லக்கூடிய சிறு பாலத்தை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் கல்லூரி சாலை- மங்கலம் சாலையை இணைக்கும் அணைப்பாளையம் தரைப்பாலம்  வெள்ள நீரில் மூழ்கியதால், போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

Night
Day