கே.எம்.கார்டன் பகுதியில் வெள்ள பாதிப்பு - நிவாரணம் வழங்கினார் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

கே.எம். கார்டன் பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் புரட்சித்தாய் சின்னம்மா நடந்தே சென்று, மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். கே.எம். கார்டனில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் சின்னம்மா நடந்தே சென்று பார்வையிட்டதோடு, அங்குள்ள மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். 

varient
Night
Day