கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறையால் கடும் வாகன நெரிசல்

எழுத்தின் அளவு: அ+ அ-

கொடைக்கானலில் இ-பாஸ் சோதனை செய்வதால் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் இருந்து பெருமாள் மலை வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இ பாஸ் சோதனை செய்யும் காரணத்தால்  போக்குவரத்து நெரிசலில் சிக்கி உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆகியோர் கடும் அவதி அடைந்துள்ளனர்.

Night
Day