கோகுலம் நிதி நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் - அமலாக்கத்துறை

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள கோகுலம் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை -

ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல்

Night
Day