கோடநாட்டிற்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மாவிற்கு சிறப்பான வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோடநாட்டிற்கு வருகை தந்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மாவுக்கு, பட்டாசு வெடித்தும், பூரண கும்ப மரியாதை அளித்தும் கோடநாடு எஸ்டேட் தொழிலாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 


கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கிரீன் டீ எஸ்டேட் மேலாளர் பழனிகுமார், கோத்தகிரி முன்னாள் பேருராட்சி தலைவர் வாப்பு, கோத்தகிரி ஒன்றிய முன்னாள் தலைவர் மணி, முன்னாள் கொடநாடு ஊராட்சி தலைவர் தேவராஜ் ஆகியோர், புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு மலர்கொத்து வழங்கி வரவேற்றனர். 

Night
Day