கோணை கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் கோணை கிராமத்தில் உள்ள விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. சேதமடைந்த பகுதிகளை புரட்சித்தாய் சின்னம்மா பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, சேலை, வேட்டி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.


மழைவெள்ளத்தால் சேதமடைந்த தங்கள் பகுதிக்கு ஆளும் திமுக அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்‍கள் தங்கள் மனக்குமுறலை புரட்சித்தாய் சின்னம்மாவிடம் வெளிப்படுத்தினர். மேலும், மின் இணைப்பு, குடிநீர் இல்லாமல் தவித்து வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

Night
Day