கோவை பீளமேட்டில் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தார் அமித்ஷா

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை பீளமேட்டில் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தார் அமித்ஷா



கோவை பீளமேட்டில் புதிதாக கட்டப்பட்ட பாஜக அலுவலகத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்

திருக்குறளில் உள்ள 133 அதிகாரம் அச்சிடப்பட்ட சால்வையை அமித்ஷாவுக்கு அணிவித்து வரவேற்பு

மத்திய அமைச்சர் அமித்ஷா பாஜக புதிய அலுவலகத்தை திறந்து வைத்த நிலையில் ஈஷா மகா சிவராத்திரி நிகழ்வில் பங்கேற்பு

Night
Day