தமிழகம்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
கோவை மாவட்டம் கோட்டூர் அருகே திமுக பேரூராட்சி தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்களே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டூர் பேரூராட்சியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இங்கு திமுக பேரூராட்சி தலைவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களுக்கு முறையாக அழைப்பு விடவில்லை என கூறப்படுகிறது. இதனால் திமுக கவுன்சிலர்களே அலுவலகத்தை மூடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...