தமிழகம்
புரட்சித்தலைவரின் அன்பு நண்பராக இருந்தவர் குமரி அனந்தன் - புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம்...
நல்ல தலைவராக மட்டுமின்றி நல்ல மனிதராகவும் வாழ்ந்தவர் குமரி அனந்தன் என பு?...
கோவையில் முதல்வர் நிகழ்ச்சிக்காக அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பள்ளி பேருந்துகளை திமுகவினர் எடுத்துச் சென்றதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் திமுக சார்பில் முதலமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகளில் தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர். இதனால் உரிய பேருந்துகள் இன்றி பொதுமக்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களும் கடும் அவதிக்குள்ளாகினர். விளம்பர திமுக அரசின் இத்தகைய செயல் பொதுமக்கள் மற்றும் பெற்றோரிடையே கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நல்ல தலைவராக மட்டுமின்றி நல்ல மனிதராகவும் வாழ்ந்தவர் குமரி அனந்தன் என பு?...
மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மக்களவை முன்னாள் உறுப்பினருமான கு...