சக்கராபுரம் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகரம் சக்கராபுரம் பகுதியில் புயல் வெள்ளத்தால் பாதிக்‍கப்பட்ட மக்களை கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர்களுக்‍கு வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். 

Night
Day