சட்டவிரோதமாக மண் எடுப்பு - தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 கோவை யானை வழித்தடங்களில் சட்ட விரோதமாக மண் அள்ளப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

அதிக அளவில் மண் எடுக்க அனுமதியளித்தது யார்? - பயனடைந்தது யார்? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

Night
Day