சத்துணவு முட்டையில் ஆம்லேட் - ஹோட்டல் சீல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சத்துணவு முட்டைகளைக் கொண்டு ஹோட்டலில் ஆம்லேட், ஆப்பாயில் போட்டது அம்பலம் -
திருச்சி துறையூரில் சத்துணவு முட்டைகளை பாதி விலைக்கு வாங்கிய ஹோட்டலுக்கு சீல் வைப்பு

திருச்சி மாவட்டம் துறையூரில் சத்துணவு முட்டைகள் தனியார் உணவகத்தில் விற்பனை - 
பாமாயில், அரிசி உள்ளிட்ட பொருட்களும் விற்கப்படுவதாக புகார்

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டையை, பள்ளி நிர்வாகம் ஹோட்டலுக்கு விற்பனை செய்தது உறுதி.



Night
Day