சவரனுக்கு ரூ.400 குறைந்த தங்கம் விலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது.

மத்திய பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து தங்கம் விலையில் தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 51 ஆயிரத்து 320 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 415 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து 89 ரூபாய் 50 காசுகளுக்கும் கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து 89 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Night
Day