சாம்சங் ஊழியர்களுக்கு ஆதரவாக போராட்டம் - 926 பேர் மீது வழக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சாம்சங் ஊழியர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய சிஐடியு தொழிற்சங்கத்தினர் 926 மீது பேர் மீது வழக்குப்பதிவு - காஞ்சிபுரம் காந்தி மார்க்கெட் அருகே தடையை மீறி போராட்டம் நடத்தியதாக எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு

Night
Day