சாம்சங் ஊழியர்கள் போராட்டம் : விளம்பர திமுக அரசுக்கு சிஐடியு கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சங்கம் அமைத்தால்தான் தொழிலாளர்கள் உரிமை காக்கப்படும் என சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் கருத்து - தொழிலாளர் உரிமைகளுக்கான சங்கத்திற்கு விளம்பர திமுக அரசு அங்கீகாரம் வழங்காமல் இருப்பதற்கு சிஐடியு கண்டனம்

Night
Day