சாம்சங் தொழிலாளர்கள் 28வது நாளாக போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சாம்சங் தொழிலாளர்கள் 28வது நாளாக போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் 28வது நாளாக சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்

26 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் சாம்சங் தொழிலாளர்கள்

இன்று காலை 11.30 மணிக்கு டி.எம்.எஸ். வளாகத்தில் தொழிலாளர்களுடன் நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல்

Night
Day