சின்னம்மாவின் பிறந்த நட்சத்திர தினம் - அன்னதானம் வழங்கி கொண்டாடிய நிர்வாகிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்த நட்சத்திர தினத்தையொட்டி, கழக நிர்வாகிகள் ஏற்பாட்டில் மதுரை வில்லாபுரம் பகுதியில் மகாத்மா முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. முன்னதாக புரட்சித்தாய் சின்னம்மா ஆரோக்கியத்துடன் வாழ வேண்டியும், சின்னம்மாவின் நலனுக்காகவும் அம்மாவின் ஆட்சியை புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் தலைமையில் மீண்டும் உருவாக்‍க வேண்டியும் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கழக நிர்வாகிகள் அங்குள்ள முதியவர்களுக்கு உணவுகளை வழங்கினர்.

Night
Day