சிம்ஃபொனி இசையை அரங்கேற்றிய இளையராஜாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக அரங்கேற்றிய இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து இளையராஜா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடியுடன் ஒரு மறக்க முடியாத சந்திப்பு நிகழ்ந்ததாகவும், இருவரும் பல விஷயங்கள் குறித்து பேசியதாக கூறியுள்ளார். அதிலும் தன்னுடைய வேலியண்ட் சிம்பொனி இசை நிகழ்ச்சி குறித்து முக்கியமாக ஆலோசித்ததாகவும், அவருடைய பாராட்டுக்கும், ஆதரவுக்கும் மிகுந்த நன்றி என பதிவிட்டுள்ளார்.

Night
Day