சிறைக்குள் செல்போன், கஞ்சா பறிமுதல் - விசாரணை குழு அமைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புழல் சிறைக்குள் செல்போன், கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் -

விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் சிறைத்துறை டிஐஜி தகவல்

Night
Day