சிறைத்துறை டிஐஜி மீது துறை ரீதியான நடவடிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டிஐஜி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சிறை கைதிகள் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறார்களா? என்பது குறித்து சிறைத்துறை டிஜிபி ஆய்வு செய்ய வேண்டும் - வீட்டுப்பணிகளுக்கு கைதிகளை மட்டுமல்ல காவல்துறையினரையும் பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்

Night
Day