தமிழகம்
ஜாபர்கான்பேட்டையில் புழுதிக்காடாக மாறிய சாலை - வாகன ஓட்டிகள் கடும் சிரமம்...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...
122 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக கைதாகி 7 மாதமாக சிறையில் உள்ள ஆடிட்டர் ஈசித்தோருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியது. 122 கோடி ரூபாய் ஜிஎஸ்டி கட்டணத்தில் விதிமீறல் செய்தததாக, மத்திய சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் திருச்சி ஆடிட்டர் ஈசித்தோர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தொடர்ந்து 7 மாதமாக சிறையில் உள்ளதால் ஜாமின் கோரி ஈசித்தோர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, 50 லட்சம் ரூபாயை வைப்பு தொகையாக செலுத்தவேண்டும், மாலை 5 மணிக்கு திருச்சி ஜிஎஸ்டி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...