தமிழகம்
UPSC சிவில் சர்விஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழக அளவில் சிவச்சந்திரன் முதலிடம்...
UPSC சிவில் சர்விஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழக அளவில் சிவச்சந்திரன் ம?...
சிவகங்கை அருகே நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். திருப்பத்தூர் பகுதியில் உள்ள பூமாயி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தையம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த போட்டியில், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 13 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை பொதுமக்கள் சாலைகளின் இருபுறங்களிலும் நின்று ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் சிறப்பு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
UPSC சிவில் சர்விஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழக அளவில் சிவச்சந்திரன் ம?...
சென்னையில் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் 2-வது நாளாக விரிவுரை?...