சி.கே. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழா..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் சி.கே. பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், கல்லூரி மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

கடலூர் சி.கே. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் சி.கே. கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், சென்னை மவுண்ட் ரோடு பிலால் நிறுவனத்தின் நிறுவனர் கே. அப்துல் ரஹீம், கவின்கேர் நிறுவனத்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சி.கே ரங்கநாதன், சிகே குழு கல்வி நிறுவன செயல் இயக்குனர் அமுதவல்லி ரங்கநாதன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சரவணன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



தொடர்ந்து 551 பொறியியல் பட்டதாரிகள், 148 எம்.பி.ஏ பட்டதாரிகள், 299 B.Ed பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Night
Day