சீமான் இன்று மாலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக உள்ளதாக தகவல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சீமான் இன்று மாலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக உள்ளதாக தகவல்


நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக உள்ளதாக தகவல்

இன்று காலை 11 மணிக்கு ஆஜராக சீமானுக்கு போலீசார் சம்மன் அளித்திருந்த நிலையில் மாலை ஆஜராக உள்ளதாக தகவல்

சம்மனை கிழித்தபோது போலீசாரை தாக்கியதாக கைதான சீமான் வீட்டு பாதுகாவலர் உள்ளிட்ட 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்

Night
Day