செந்தில் பாலஜி கோரிக்கை நிராகரிப்பு!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி  கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

ஜாமீன் மனு ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு 

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று பட்டியலிட மறுப்பு 

Night
Day