செந்தில் பாலாஜிக்கு எதிரான மனு - உச்சநீதிமன்றத்தில் முறையீடு

எழுத்தின் அளவு: அ+ அ-

செந்தில் பாலாஜிக்கு எதிரான மனு - உச்சநீதிமன்றத்தில் முறையீடு

உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஒஹா தலைமையிலான அமர்வில் மனுதாரர் முறையீடு

செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனுவை விரைவில் விசாரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு

ஜாமீன் கிடைத்தவுடன் அமைச்சர் பதவி ஏற்றது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது

மார்ச் 4 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று வழக்கு பட்டியலிடப்படவில்லை.

Night
Day