செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள அமலாக்கத்துறை, செல்வாக்கு மிக்கவரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தக்கூடும் என தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக உள்ளதாலும், அவரது பிணை மனுவை தள்ளுபடி செய்து வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டுமென அமலாக்கத் துறை வலியுறுத்தியுள்ளது. 

varient
Night
Day