தமிழகம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு?...
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 15-ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்நிலையில், அவருடைய நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் காணொலி மூலம் நீதிபதி ஆனந்த் முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது வரும் 15ம் தேதி வரை அவரது காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் காவல் 31-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...