சென்னையிலிருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையிலிருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை உறுதிப்படுத்தியது இண்டிகோ நிர்வாகம்

மும்பையில் தரையிறங்கியதும் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்ட பயணிகள்

அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக இண்டிகோ நிர்வாகம் தகவல்

Night
Day