சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் கைது

சென்னையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அனைப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு.

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம்.

varient
Night
Day