சென்னையில் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் 2வது நாளாக போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் 2-வது நாளாக விரிவுரையாளர்கள் போராட்டம்

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

பல்வேறு இடங்களில் கல்லூரி விரிவுரையாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வருகின்றனர்

Night
Day