சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.48,840-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-



சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 48 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து 4 நாட்களாக ஏறுமுகத்தில் உள்ளது. நேற்று சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 48 ஆயிரத்து 840 ரூபாய்க்குக்கும், கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 105 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 79 ரூபாய்க்கும், கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து 79 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day