சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 50 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 86 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 86 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Night
Day