சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து, ரூ.53328-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 352 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதன்படி இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு 352 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 328 ரூபாய்க்கும், கிராமுக்கு 44 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 666 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதேபோல் வெள்ளி கிராமுக்கு 70 காசுகள் குறைந்து 97 ரூபாய் 30 காசுகளுக்கும், கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து 97 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Night
Day