சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து 56 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 56 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று 56 ஆயிரத்து 840 ரூபாயாக இருந்த தங்கம், தற்போது சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 56 ஆயிரத்து 720 ரூபாய்க்கும், கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் மாற்றமின்றி கிராம் 98 ரூபாய்க்கும், கிலோ 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day