சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.55,080க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 55 ஆயிரத்து 080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தங்கம் விலையில் தினசரி மாற்றம் ஏற்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை நேற்று 440 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று 40 ரூபாய் குறைந்து சவரனுக்கு 55 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 885 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி கிராமுக்கு 90 ரூபாய்க்கும், கிலோவுக்கு 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Night
Day