சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 560 ரூபாய் குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 51 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து 87 ரூபாய்க்கும், கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாய் குறைந்து 87 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

varient
Night
Day