தமிழகம்
ரூ.1000 கோடி முறைகேடு - மதுபான ஆலை நிர்வாகியிடம் விசாரணை
ரூ.1000 கோடி முறைகேடு - மதுபான ஆலை நிர்வாகியிடம் விசாரணைரூ.1000 கோடி டாஸ்மாக் மு?...
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 49 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தங்கம் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 49 ஆயிரத்து 480 ரூபாய்க்கும், கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 6 ஆயிரத்து 185 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து 80 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.1000 கோடி முறைகேடு - மதுபான ஆலை நிர்வாகியிடம் விசாரணைரூ.1000 கோடி டாஸ்மாக் மு?...
தங்கள் அதிகார வரம்பிற்குள் தங்கியுள்ள அல்லது வசிக்கும் பாகிஸ்தான் நாட்ட?...