சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.53,520-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 520 ரூபாய்க்கும், கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 690 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை 3வது நாளாக மாற்றமின்றி கிராம் 95 ரூபாய் 60 காசுகளுக்கும், கிலோ 95 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Night
Day