சென்னையில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

சென்னையில் இன்று ஒருசில பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ஒரிரு இடங்களில் அதி கனமழைக்கும் வாய்ப்பு

Night
Day