தமிழகம்
கே.என் நேரு சகோதரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் ED
திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அமலாக்கத் துறை அலுவ?...
தீபாவளியையொட்டி சென்னையில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் மாநகர் முழுவதும் காற்று மாசு அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது மிதமான நிலைக்கு திரும்பியுள்ளது. நேற்று நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், சென்னையிலும் இரவு முழுவதும் பட்டாசுகளை வெடித்து பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடினர். இதனால் நேற்று சென்னையின் காற்றின் தரம் மோசமான நிலைக்கு சென்ற நிலையில், தற்போது 168 என்ற காற்றின் தரக்குறியீட்டிற்கு குறைந்துள்ளது. மேலும், ஆலந்தூர், பெருங்குடி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் மோசமான நிலையில் இருந்ததாக மாசுக்கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது
திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அமலாக்கத் துறை அலுவ?...
திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அமலாக்கத் துறை அலுவ?...