சென்னையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி கோஷம்

சாதி வாரி கணக்கெடுக்க கோரி தொடர் முழுக்க போராட்டம்

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசை வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டம்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், எம்.எல்.ஏ. ஜி.கே.மணி, உள்ளிட்ட பாமகவினர் பங்கேற்பு 

Night
Day